ஆக்கிரமிப்பு பகுதியில் பாகிஸ்தான் ஆட்டுழியம் : புத்த நினைவுச் சின்னங்கள் சேதம்..!
- June 4, 2020
- jananesan
- : 1458
- Indian Buddhist
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள கில்ஜித் – பல்திஸ்தான் பகுதியில் உள்ள பழமையான புத்த நினைவு சின்னங்களாக இருந்த பாறை சிற்பங்களில், பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய கொடியை வரைந்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது: பாகிஸ்தானில் புத்த சின்னங்கள் சேதப்படுத்தியதற்கு, இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. வல்லுநர் குழுவை அனுப்பி, புத்த நினைவு சின்னங்களை இந்தியா சீரமைக்க உள்ளது.
Have such slogans and paintings been made on the Gandhara civilization which is located in the Punjab province of Pakistan from the last three thousand years before Christ or is it just to militarize the civilizations of the disputed region of Gilgit-Baltistan ??? @pid_gov pic.twitter.com/SgiqJNfo0z
— Araib Ali Baig (@The_North_Blood) May 25, 2020
பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள கில்ஜித் – பல்திஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு கூறினார்.
Leave your comments here...