அனைவருக்கும் வணக்கம்
JANANESAN 1956ல் பெருந்த்தலைவர் காமராஜர் திருக்கத்தால் Tamil Fortnithy – மனிதர்கள் படிக்கும் பத்திரிகை ஐனநேசன் என வெளியிடப்பட்டது.அப்போது இதில் அரசியல், ஆன்மீகம், வரலாற்று தகவல், சமுதாயம் சார்ந்த பிரச்சினைகள் என பல தரப்பு விரும்பும் வகை செய்திகள் வெளியிடப்பட்டு வந்தது. தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இதனை Online-ல் கொண்டு வந்து உள்ளோம். இதில் www.Jananesan.com ஜனநேசன் மனிதர்கள் படிக்கும் இணையதளம் என்ற பெயரில் உள்ளது. அரசியல், ஆன்மிகம் , சமுக நலன், சினிமா துளிகள், விளையாட்டு, இந்திய, தமிழகம், உலகம், என்ற தலைப்புகளில் செய்திகள் வெளிவரும். 1956ல் பத்திரிகை ஆரம்பித்து போது உறுதுணையாக இருந்த அனைவரும் வரும் காலங்களில் இந்த ஜனநேசன் இணையவழி செய்தி தளத்திற்கு ஆதரவு அளிக்கும்படி உங்களை வேண்டுகிறோம்.ஐனநேசன்-(மனிதர்கள் படிக்கும் இணையதளம்) தளத்தில் இடம் பெறும் 70% செய்திகள், ஐனநேசன் செய்திகளாகவே இருக்கும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், கோயம்பத்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவில்பட்டி, கன்னியாகுமரி எங்களது பத்திரிகையாளர்கள் தரும் செய்திகள் மூலமும் ஆசிரியர் குழு மூலம் செய்திகளை வெளியிடுகிறோம். சில செய்திகள் வேறு சில செய்தித் தளத்திருந்தும் எடுக்கப்பட்டவையாக இருக்கும். மேலும் மத்திய அரசு சார்ந்த செய்திகள் Press Information Bureau, தரும் செய்திகள் ஆகும்.
நன்றி