கன்னியாகுமரி : கந்தசஷ்டி கவசம் படித்து வீடுகள் தோறும் குழந்தைகள் முருகன் வேடமிட்டு வேல் பூஜை.!
‘கருப்பர் கூட்டம்’ என்ற அமைப்பினர், தமிழ் கடவுள் முருகனை வேண்டி பாடும் கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தும் போக்கை கண்டித்து, தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஆன்மிக பக்தர்கள், முருக பக்தர்கள், காவடி குழுக்கள், பாதயாத்திரை குழுக்கள் வேண்டுகோளை ஏற்று, இன்று மாலை 6:01 மணிக்கு பக்தர்கள் அனைவரும் வீடுகள் தோறும், வேல் அல்லது முருகர் படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும் என பா.ஜ., ஹிந்து அமைப்புகள், மடாதிபதிகள், துறவியர்கள், ஆதினங்கள் மற்றும் ஆன்மிக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதன்படி, தமிழகத்தில் ஏராளமானோர் தங்களது வீடுகளில் வேல் மற்றும் முருகர் படத்தை வரைந்து பூஜை செய்தனர். கந்த சஷ்டி பாராயணமும் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முருகன் வேடமிட்டு வேல் பூஜை நடத்திய மக்கள் #Vel_Pooja pic.twitter.com/6Rn1Uyg518
— JANANESAN News (@JananesaN_NewS) August 9, 2020
இதேபோல் குமரி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இன்று குழந்தைகள் முருகன் வேடமிட்டு வேல் பூஜை செய்து கந்த சஷ்டி பாராயணமும் செய்தனர்.
In our temple,Today we chanted kandha sasti kavasam!! 🙏#Vel_Pooja #TamilsAreHindus pic.twitter.com/icxK5Luef2
— HARI PRAKASH 🇮🇳🚩 (@HARIPRAKASH2224) August 9, 2020
Huge victory for #Vel_Pooja
In Chennai, even the non BJP supporters offered prayers to Lord Murugan and chanted Kanda Sashti Kavasam.
BJP @Murugan_TNBJP is doing the job of Uniting Hindus irrespective of the political party🙏
வெற்றிவேல் வீரவேல்.#TamilsarenotHindus is a joke. pic.twitter.com/N5ZYEiw0HP
— Hari Prabhakaran (@Hariindic) August 9, 2020
Lord Muruga epitomises justice for all, righteous conduct, fairness&firmness in all dealings,
moral rectitude &courage. These values are much needed in such dark times.#Vel_Pooja pic.twitter.com/BWKdeqUuqI— Adv.Devang A.Desai. (@DevangD98495230) August 9, 2020
#வேல்பூஜை
எங்கள் இல்லத்தில்….
VHP தலைவர்கள்
திரு.பி.எம்.நாகராஜன்,
திரு.இராமன்
கலந்து கொண்டனர்….@BJP4TamilNadu @blsanthosh @Murugan_TNBJP pic.twitter.com/tCRVcEJ8fq— Vanathi Srinivasan (@VanathiBJP) August 9, 2020
#வெற்றிவேல்_வீரவேல் #Vel_Pooja https://t.co/5lLXAe8jVx
— #SaffronDalit 🇮🇳 (@SaffronDalit) August 9, 2020
தனக்கு தெரியாததை தெரியாது என உணர்ந்து உண்மையை தேடுவது ஆன்மிகம்
தனக்குத் தெரியாததை இல்லை என முடிவு செய்து விட்டு மற்றவர்களின் தேடலையும், நம்பிக்கையும் இழிவுபடுத்துவது பகுத்தறிவு#வெற்றிவேல்_வீரவேல் #Vel_Pooja
— போராளி Poraali (@Tamil_Tweeter) August 9, 2020
மேலும் டுவிட்டரில் #vel_pooja என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது.
செய்தி: Sakthi Aathira
Leave your comments here...