விளையாட்டு
கோவில்பட்டி நேசனல் இஞ்சினியரிங் கல்லூரியில் தேசிய அளவிலான ஹாக்கி போட்டி
- September 22, 2019
- jananesan
- : 877
கோவில்பட்டி நேசனல் இஞ்சினியரிங் கல்லூரியில் தேசிய அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது.இதில் மேற்கு உத்தரபிரதேச மாநிலம் நொய்டா அணியும் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி குருமலை கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலை பள்ளி அணியும் மோதியது.
இதில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காத நிலையில் இரு அணிகளுக்கும் ஸ்டோக் கொடுக்கபட்டது இதில் கோவில்பட்டி அணி முன்று கோல்களும் நொய்டா அணி ஒரு கோல் போட்டது கோவில்பட்டி அணி வெற்றி பெற்றது.
…தூத்துக்குடி ப.பரமசிவம்