தமிழ்நாடு பீல் வில் விளையாட்டு பயிற்சி பட்டறை ; 14 மாவட்டதில் இருந்து பங்கேற்ப்பு
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தனியார் ஹேட்டல் மீட்டிங் ஹாலில் தமிழ்நாடு பீல் வில் விளையாட்டு வளர்ச்சி சங்த்தின் சார்பில் மாநில தீர்ப்பான் மற்றும் பட்டறை பயிற்சி முகாம் நடை பெற்றது.
இந்த தமிழ்நாடு பீர் வில் விளையாட்டு வளர்ச்சி பொதுச் செயலாளர் மணி வாசம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இந்த பயிற்சி பட்டறையில் வில் செய்வது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து 14 மாவட்டத்தைச் சேர்ந்த நடுவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற பயிற்சி பெற்றனர் விழா முடிவில் ராஜபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர் மருத்துவர் அருண் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். விழா ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட தலைவர் ராமர் செயலாளர் சரவணன் பொருளாளர் பத்மா ஆகியோர் செய்து இருந்தனர்.
மேலும் பில் வில் விளையாட்டை தமிழகம் முழுவதும் கொண்டு செல்வதற்கும் கிராமப்புற பள்ளி மாணவ மாணவிகளுக்கு இந்த விளையாட்டை எடுத்துச்செல்ல வேண்டும் எனவும் முருகனருள் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயக்குமார் ஆலோசனை வழங்கினார் .
Leave your comments here...