மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கட்டிட அடிக்கல் நாட்டு விழா , பூமி பூஜை.!

அரசியல்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கட்டிட அடிக்கல் நாட்டு விழா , பூமி பூஜை.!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கட்டிட அடிக்கல் நாட்டு விழா , பூமி பூஜை.!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 121.80 கோடி மதிப்பிலான கட்டிட பணிகள் துவங்க உள்ளது. அதில் புதிய தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்படவுள்ள டவர் பிளாக் கட்டடத்தில் 22 அறுவை சிகிச்சை நிலையங்கள், 26 பேர் வரை செல்லக்கூடிய மின் தூக்கிகள், சூரிய ஒளி மூலம் சுத்திகரிக்கப்படும் நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்டவை அடங்கியதை
காணொலிகாட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் துவங்கி வைத்தார் .

அதனை, அமைச்சர்கள் செல்லூர் கே ராஜூ மற்றும் ஆர் பி உதயகுமார் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும். நிகழ்வில் , தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சரவணன் எம்.எல்.ஏ., மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Leave your comments here...