சமூக நலன்
அச்சன்புதூரில் காவல்துறை அணிவகுப்பு.!
- January 14, 2021
- jananesan
- : 726

அச்சன்புதூரில் காவல்துறை சார்பில் சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போலிஸ் அணிவகுப்பு நடைபெற்றது
அச்சன்புதூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் திரு.சஞ்சய் காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் காவல்நிலைய சிறப்பு துணை ஆய்வாளர்கள் மற்றும் ஆண், பெண் காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
காவல்நிலையம் அருகே தொடங்கிய இந்த அணிவகுப்பு அச்சன்புதூர் மெயின் பஜார் வழியாக சென்று மீண்டும் காவல்நிலைய வளாகத்தில் நிறைவடைந்தது.
Leave your comments here...