வரி ஏய்ப்பு செய்த பிலிவர்ஸ் சர்ச்சு : கணக்கில் வராத ரூ.6 கோடி ரூபாய் பறிமுதல் – 63 இடங்களில் அதிரடி சோதனை..!

இந்தியா

கேரளாவில் உள்ள பிரபல தேவாலயமான பிலிவர்ஸ் சர்ச்சுக்கு வெளிநாட்டில் இருந்து 6 கோடி ரூபாய் நிதி வந்ததில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து கேரளாவில் நேற்று வருவமான வரித்துறை சோதனை நடத்தினர்.

பிலிவர்ஸ் சர்ச் குழுமத்தின் 30 அறக்கட்ளைகளுக்கு வெளிநாட்டில் இருந்து சுமார் 6 ஆயிரம் கோடி வந்ததாகவும்இ வரி ஏய்ப்பு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தொடர்ந்து 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.இதே போல தமிழகத்திலும் 3 இடங்களிலும், இந்தியாவில் உள்ள 6 மாநிலங்களில் மொத்தம் 63 இடங்களில் வருவமான வரித்துறை அதிகாரிகள சோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற சோதனையில் பிலிவர்ஸ் சர்ச்சுக்கு சொந்தமான அறக்கட்டளையில் பல போலி அறக்கட்டளை செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சோதனையில் 6 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave your comments here...